டூயல் சிம்முடன்’ குறைந்த விலையில் வெளியாகும் ஐபோன்!




புதுடெல்லிவிரைவில்டூயல் சிம்வசதியுடம் ஐபோன் நிறுவனம் மூன்று புதுமாடல் போன்களை வெளியிடவுள்ளது.

ஆண்டுதோறும் புதுமாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், விரைவில் குறைந்த விலையில்டூயல் சிம்வசதியுடம் மூன்று புது மாடல் 
போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது

பத்து ஆண்டு நினைவு...
ஐபோனின் பத்தாம் ஆண்டு வெளியீட்டும் நினைவாக 5.8 இன்ச் ஐபோன் - எக்ஸ், 6.5 இன்ச் ஐபோன் - எக்ஸ், 6.1 இன்சில் ஐபோன் என மூன்று எக்ஸ் மாடல்களை வெளியிடவுள்ளது. இதில் மற்ற எக்ஸ் மாடல்களை விட குறைந்த செலவிலான .எல்..டி., டிஸ்பிளேக்களை பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
டூயல் சிம்....
தவிர, 6. இன்ச் ஐபோன் மாடலில் மட்டும் டூயல் சிம்முடன் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தவிர, இந்த மாடல்களை குறைந்த விலைகளில் வெளியிடவும் அந்நிறுவம் திட்டமிட்டுள்ளது

எவ்வளவு?
சிங்கிள் சிம் ஐபோனின் விலை ரூ. 36,190 முதல் ரூ. 42,770 வரை விறபனை செய்யவும். டூயல் சிம் மாடல் ஐபோனின் விலை ரூ. 39,190 முதல் ரூ. 49,350 வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பாப்பதாக தெரிகிறது
 

Highlights
·         5.8 இன்ச் ஐபோன் - எக்ஸ், 6.5 இன்ச் ஐபோன் - எக்ஸ், 6.1 இன்சில் ஐபோன் என மூன்று எக்ஸ் மாடல்களை வெளியிடவுள்ளது.
·         சிங்கிள் சிம் ஐபோனின் விலை ரூ. 36,190 முதல் ரூ. 42,770 வரை விறபனை செய்யவும். டூயல் சிம் மாடல் ஐபோனின் விலை ரூ. 39,190 முதல் ரூ. 49,350 வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Comments